135
அமைச்சர் சி.பி ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஸ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அக்கரப்பதனை பிரதேச சபை தவிசாளர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து அவருடனான கூட்டத்தில் பங்கேற்றுள்ளதனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #அமைச்சர்கள் #நாடாளுமன்றஉறுப்பினர்கள் #சுயதனிமை #அக்கரப்பதனை #தவிசாளர் #கொரோனா
Spread the love