188
இணுவில் பொது நூலகத்தின் கனடா அமைப்புக்குழுவின் நிதி அனுசரணையுடன் சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கான வாழ்வாதார , கல்விக்கான கொடுப்பனவின் அங்குராா்ப்பண நிகழ்வு 02.01.2021 (சனிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு நூலகத்தில் இடம் பெற்றது. இதில் ஆறு பயனாளிகளுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது.
மேற்படி சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கான கொடுப்பனவின் அங்குராா்ப்பண நிகழ்வு 02.01.2021 (சனிக்கிழமை) மாலை 2.30 மணிக்கு நூலகத்தில் இடம் பெறவுள்ளது.
மேற்படி சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கான கொடுப்பனவின் அங்குராா்ப்பண நிகழ்வு 02.01.2021 (சனிக்கிழமை) மாலை 2.30 மணிக்கு நூலகத்தில் இடம் பெறவுள்ளது.
Spread the love