Home இலங்கை இணுவில் பொது நூலகம் சன சமூக நிலைய, சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கான கொடுப்பனவின் அங்குராா்ப்பண நிகழ்வு!

இணுவில் பொது நூலகம் சன சமூக நிலைய, சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கான கொடுப்பனவின் அங்குராா்ப்பண நிகழ்வு!

by admin

இணுவில் பொது நூலகத்தின் கனடா அமைப்புக்குழுவின் நிதி அனுசரணையுடன் சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கான வாழ்வாதார , கல்விக்கான கொடுப்பனவின் அங்குராா்ப்பண நிகழ்வு 02.01.2021 (சனிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு நூலகத்தில் இடம் பெற்றது. இதில் ஆறு பயனாளிகளுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

மேற்படி சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கான கொடுப்பனவின் அங்குராா்ப்பண நிகழ்வு 02.01.2021 (சனிக்கிழமை) மாலை 2.30 மணிக்கு நூலகத்தில் இடம் பெறவுள்ளது.

மேற்படி சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கான கொடுப்பனவின் அங்குராா்ப்பண நிகழ்வு 02.01.2021 (சனிக்கிழமை) மாலை 2.30 மணிக்கு நூலகத்தில் இடம் பெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More