164
தேசிய கட்சிகளுடன் மட்டுமன்றி, தமிழ்க் கட்சிகளுடனேயே வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களை சந்திக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொிவித்துள்ளாா்.
அந்தவகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணையத் தயாராக இருப்பதாகவும் அவா் தொிவித்துள்ளாா்..
கிளிநொச்சியில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தொிவித்துள்ளாா். #தமிழ்த்தேசியகூட்டமைப்பு #இணைய #மாகாணசபை_தேர்தல் #கருணா
Spread the love