169
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனிவிமானத்தில் இலங்கையை சென்றடைந்துள்ளாா்.
இந்திய வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் அவா் இருநாட்டு உறவுகள் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #இந்திய_வெளியுறவுத்துறை_அமைச்சர் #ஜெய்சங்கர்
Spread the love