158
பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடையை இலங்கை மத்திய வங்கி மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடித்துள்ளது.
மத்திய வங்கியால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைவாக, நேற்று (05.01.21) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு மாதங்கள் குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love