239
ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஆதரிக்க சதி செய்ததாக 3 இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
Spread the love