218
யாழ்.பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை கலைந்து செல்லுமாறும் , மீறுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர்.
அதனை அடுத்து கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர்.
இருந்த போதிலும் நான்கு மாணவர்கள் தாம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Spread the love