கொள்ளுப்பிட்டி ஹட்சன் வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் முதலாவது மாடியில் இயங்கிய விடுதியொன்றில் இருந்து நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதியில் தங்கியிருந்த இந்திய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள காவற்துறையினர்
சமப்வம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டள்ளனர்.