178
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அவர் இலங்கைக்கு செல்லவுள்ளதாகவும், இவ்வருடத்தில் முதலாவதாக இலங்கை செல்லவுள்ள வௌிநாட்டு தலைவர் இவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love