208
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 900 ரூபா வரை அதிகரிப்பதற்கு சம்பள நிர்ணய சபையில் இன்று நடைபெற்ற பேச்சுவாரத்தையின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாயினை பெற்றுக் கொடுக்க சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. #தோட்டத்தொழிலாளர் #சம்பளம் #அதிகாிப்பு #சம்பளநிர்ணயசபை
Spread the love