143
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் யூன் மாதம் நடத்துவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன.
அந்தவகையில் எதிர்வரும் புதன்கிழமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #யூன் #மாகாணசபை_தேர்தல் #ஜனாதிபதி
Spread the love