177
நாட்டின் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை குறித்து, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் விசாரணை நடத்த, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
உதவி க் காவல்துறை தலைமையில் ஐவர் கொண்ட குழுவொன்று இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக அகாவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். #ஆளுநர் #அசாத்சாலி #விசாரணை #குற்றப்புலனாய்வு_திணைக்களத்தினால்
Spread the love