123
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை இன்றைய தினம் அவசரகால விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபில்தெனிய அவர்களம் இந்த விஜயத்தில் பங்கு கொண்டிருந்தார்.
சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் குறித்த குழுவினர் கலந்துரையாடியுள்ளனர். #யாழ்ப்பாண_சிறைசாலை #இராஜாங்கஅமைச்சர் #லொகான்ரத்வத்தை
Spread the love