184
பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (2021.03.19) காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு பிரதமர் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார். #பங்களாதேஷ் #பிரதமர் #மகிந்த_ராஜபக்ஸ #ஷேக்ஹசீனா
Spread the love