Home இலங்கைபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா்

பிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா்

by admin

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (2021.03.19) காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு பிரதமர் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார். #பங்களாதேஷ் #பிரதமர் #மகிந்த_ராஜபக்ஸ #ஷேக்ஹசீனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More