136
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து அவுஸ்திரேலிய சகலதுறை ஆட்டக்கரரான மிட்ஷெல் மார்ஷ் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவா் 2021 ஐபிஎல் தொடாிலிருந்து அவா் விலகியுள்ளார் என அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது
அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேஸன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.
மிட்ஷெல் மார்ஷ் அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். அதை விலைக்கு ஜேஸன் ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #சன்ரைசர்ஸ் #மிட்ஷெல்மார்ஷ் #ஐபிஎல் #ஜேஸன்ராய்
Spread the love