108
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நேற்று(10.04.2021) சனிக்கிழமை காலையில் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love