111
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தனியார் கல்நிலையங்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love