Home இலங்கைபுர்கா உள்ளிட்டவற்றை தடை செய்யஅமைச்சரவை அனுமதி

புர்கா உள்ளிட்டவற்றை தடை செய்யஅமைச்சரவை அனுமதி

by admin

முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட சகல விடயங்களையும் தடைசெய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த யோசனையினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அமைச்சரவையில் முன்வைத்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More