86
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னை கைது செய்வதனைத் தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளாா்.
இன்றையதினம் உயர்நீதிமன்றத்தில் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love