98
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,531 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 533 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கம்பாஹா மற்றும் களுத்துறையில் 145 பேரும், குருநாகலில் 107 பேரும் இனம் காணப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
அதுவுளை நேற்றையதினம் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 போ் உயிாிழந்துள்ள நிலையில்
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love