108
பதில் சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்தினத்தை அடுத்த சட்டமா அதிபராக நியமிப்பது தொடர்பில் நாடாளுமன்ற பேரவையினால் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பேரவையில் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love