111
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் 10-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா். இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான செர்பிய வீரா் ஜோகோவிச்சை, ஸ்பெயினை சேர்ந்த மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் 7-5, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் வெல்லும் 10-வது சம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love