Home இலங்கைநாடளாவிய ரீதியில் மேலும் 2 பயணத் தடைகள்

நாடளாவிய ரீதியில் மேலும் 2 பயணத் தடைகள்

by admin

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில்  நாடளாவிய ரீதியில் மேலும் 2 பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மே 21ஆம் திகதி இரவு 11 மணிமுதல் மே 25ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் அதன்பின்னர், 25ஆம் திகதி இரவு 11 மணிமுதல், மே 28ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More