110
கொவிட தொற்று காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த 2021ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love