127
யாழில் கொரோனா தொற்றால் மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் யாழ்,போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது சடலத்தை சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் மின் தகனம் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Spread the love