119
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்கு துறையில் பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
குறிகாட்டுவான் – நயினாதீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த சிப்பாய் மின்சார தாக்குதலுக்கு இலக்கானார்.
அதனை அடுத்து அவரை அங்கிருந்து மீட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love