140
யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில், நூலக பகுதி காவல்துறையினாின் கண்காணிப்பு வலயத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.
Spread the love