இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் முடக்கநிலை 14ம் திகதிவரை நீடிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எதிா்வரும் 7ம் திகதி அதிகாலை வரை அமுல்படுத்தப்பட்ட முழு முடக்கநிலை எதிா்வரும் 14-ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முடக்கநிலையினை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில் இவ்வாறு தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கநிலை 14ம் திகதிவரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.