171
இலங்கை உட்பட சில நாட்டு மக்களுக்காக பிலிப்பைன்ஸ் விதித்துள்ள பயணத்தடை ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், ஒமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாடுகளில் நிலவுகின்ற கொவிட் நிலைமையை கரும்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love