173
ஹெரோயின் போதைப் பொருளுடன் களுத்துறை தெற்கு உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது அவா் உப காவல்துறை பரிசோதகர் சீருடையில் இருந்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. அவாிடருந்து 50 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love