உலகம் பிரதான செய்திகள்

ஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்

ஐ.நா. பொதுச் செயலராக அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres  மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தொடா்ந்து மேலும் 5 ஆண்டுகள் அந்தப் பொறுப்பை வகிப்பாா்.

இதுகுறித்து 75 ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் அறிவித்துள்ள சபையின் தலைவா் வோல்கான் போஸ்கிா் அவரது இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் , 2026 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கும் எனத் தொிவித்துள்ளாா்.

அதனைத் தொடா்ந்து, ஐ.நா பொதுச் சபை அரங்கில் குட்டாரஸுக்கு போஸ்கிா் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளாா்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.