244
திருநெல்வேலி பகுதிகளில் அக்னி இளையோர் அணியினரால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. சமூகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக சுவரோவியங்களை வரைந்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றைய தினம் அவர்கள் தமது இரண்டாவது சுவரோவியத்தையும் வரைந்து முழுமைப்படுத்தியுள்ளனர்.
Spread the love