151
இலங்கை கிரிக்கெட் அணி வீரா் பானுக ராஜபக்ஸவுக்கு எந்தவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தை மீறிய குற்றச்சாட்டுக்காகவே அவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 5,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love