184
இலங்கையில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்தமை தொடர்பில் மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான மொஹமட் அச்மாலி என்பவா்இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மற்றும் விடுதி ஊழியா் ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Spread the love