188
ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளின் கீழ் மக்கள் கைது செய்யப்படுவதை சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (08.07.21) கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகள் சிலவற்றிலும், இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love