180
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் உள்ள ஒக்சிஜன் தொட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 44 நோயாளிகள் உயிாிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 67-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Spread the love