Home உலகம் ஈராக் மருத்துவமனையில் தீவிபத்து – 44 கொரோனா நோயாளிகள் பலி

ஈராக் மருத்துவமனையில் தீவிபத்து – 44 கொரோனா நோயாளிகள் பலி

by admin
People inspect the damage at the site where a fire broke out at al-Hussain coronavirus hospital, in Nassiriya, Iraq, July 13, 2021. REUTERS/Essam al-Sudani

ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் உள்ள ஒக்சிஜன் தொட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 44 நோயாளிகள் உயிாிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 67-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More