ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதற்காக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ முகாம்களில் பயிற்சியளிக்க வேண்டும் என அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாணந்துறைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் இதனைத் தெரிவித்துள்ள அவா் தற்போது நாட்டில் ஒழுக்கம் சீர்கெட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.