189
யாராவது ஒருவருடன் சரியான முறையில் பயணத்தைத் தொடர முடியுமாயின் அவர் யார் என்பது முக்கியம் இல்லை எனவும், யாராவது ஒருவருடன் சரியான முறையில் பயணத்தைத் தொடர முடியுமாயின், அவருடன் தொடர்ந்து பயணிக்க தான் தயாராக இருப்பதாகவும் ஊடகங்களுக்கு அமைச்சர் விமல் வீரவங்ச கருத்து தெரிவித்துள்ளார்.
Spread the love