193
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 113 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்
Spread the love