Home இலங்கையாழில்.கொரோனா மரணம் 113ஆக உயர்வு – இன்றும் ஒருவர் மரணம்

யாழில்.கொரோனா மரணம் 113ஆக உயர்வு – இன்றும் ஒருவர் மரணம்

by admin

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 113 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More