205
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (20/07.21) உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 116 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்
Spread the love