175
அந்தமான் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரம் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
Spread the love