313
இன்று நள்ளிரவு முதல் (09.8.21) திருமண வைபவமொன்றில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் அத்தியாவசிய கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும். என கொவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இந்த நடைமுறை இன்று(10.08.21) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
Spread the love