188
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை உபகுழு வழங்கிய முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அந்தவகையில் அடுத்த வரவு செலவுத் திட்டத்திலிருந்து பல கட்டங்களாக சம்பள உயர்வு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love