இலங்கைபிரதான செய்திகள் அதிபர்கள் – ஆசிரியர்களின் சம்பள உயா்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம் by admin August 30, 2021 written by admin August 30, 2021 337 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை உபகுழு வழங்கிய முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அந்தவகையில் அடுத்த வரவு செலவுத் திட்டத்திலிருந்து பல கட்டங்களாக சம்பள உயர்வு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Spread the love Tweet அங்கீகாரம்அமைச்சரவைசம்பளஉயா்வு 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு சிஐடி அழைப்பாணை next post காபூல் ட்ரோன் தாக்குதலில்ஆறு குழந்தைகள் மரணம் Related News யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்! July 15, 2026 மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் எனப் பிரதி அமைச்சர் கூறவில்லை July 15, 2026 புலம்பெயர் தமிழர்களின் வீடுகளில் கைவரிசை: 26, 27 வயதுடைய... July 15, 2026 நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு... July 14, 2026 ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய... July 14, 2026 அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு... July 14, 2026 சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன்... July 14, 2026 பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக... July 13, 2026 வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை... July 13, 2026 அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்: July 13, 2026