189
யாழ்ப்பாணம் மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்டளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
சேவையின் அவசர அவசியத்தன்மை கருதி காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை தொலைபேசி இலக்கமான 021-222 5681 உடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொண்டு சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love