Home இலங்கைஅஜித் நிவாட் கப்ரால் பதவி விலகுகின்றாா்?

அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகுகின்றாா்?

by admin

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது இராஜாங்க அமைச்சுப் பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் பின்னர் அவா் மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க உள்ளார் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த தகவலை ர் அஜிட் நிவாட் கப்ரால் மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More